Sbs Tamil - Sbs

காரை சர்வீஸ் செய்வது எவ்வளவு முக்கியம்?

Informações:

Sinopsis

Carஐ பராமரிப்பது எப்படி மேலும் வாகனம் சம்பந்தமாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கியமான விடயங்கள் பற்றியும் விளக்கமளிக்கிறார் Sydney Auto Repairs இன் உரிமையாளரும் ஆட்டோ மொபைல் துறையில் 30 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவருமான போல்ராஜ் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் செல்வி.