Sbs Tamil - Sbs

செய்தியின் பின்னணி : வெப்பம், வறட்சி தாக்கம் – உருளைக்கிழங்கு பற்றாக்குறை!

Informações:

Sinopsis

நாட்டின் 80 சதவீத உருளைக்கிழங்களை உற்பத்தி செய்துவரும் தெற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட அதிக வெப்பநிலை, அதன்பின் ஏற்பட்ட குளிர் மற்றும் பலத்த காற்று ஆகியவை காரணமாக உருளைக்கிழங்கு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.