Sbs Tamil - Sbs

கிறிஸ்மஸ் தீவு: அகதிகளின் நுழைவாயில் தீவின் உண்மை வரலாறு என்ன?

Informações:

Sinopsis

ஆஸ்திரேலியாவில் அடைக்கலமாக விரும்புவோருக்கு நுழைவுவாயிலாக விளங்கிய கிறிஸ்மஸ் தீவின் வரலாறு வித்தியாசமானது. ஆஸ்திரேலியாவின் 8,222 தீவுகளுள் கிறிஸ்மஸ் தீவு ஒன்று என்றாலும் தனக்கென்று தனித்த வரலாற்றை கொண்ட இந்த தீவு குறித்த தகவலை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.