Sbs Tamil - Sbs

Fast Track முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்குமாறு முன்னாள் குடிவரவு அமைச்சர் வலியுறுத்தல்

Informações:

Sinopsis

Fast Track என்ற நடைமுறையினால் பாதிக்கப்பட்டுள்ள அகதிகளின் பிரச்சினையை தீர்க்க லேபர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் குடிவரவு அமைச்சர் Alex Hawke வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.