Sbs Tamil - Sbs

நாடு கடத்தல் அச்சுறுத்தலில் இருந்து நிரந்தர வதிவிடத்திற்கு: டிக்ஸ்ரன் அருள்ரூபனின் கதை

Informações:

Sinopsis

இலங்கை உள்நாட்டுப் போரின்போது கணவரைப் பறிகொடுத்த தமிழ் அகதி ரீட்டா அருள்ரூபன் அவர்களின் ஒரே மகன் டிக்ஸ்ரன் அருள்ரூபன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என்று அரசு கூறியதைத் தொடர்ந்து, தமிழ் ஏதிலிகள் கழகத்தின் உதவியை நாடினார் ரீட்டா அருள்ரூபன். அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள், பொது மக்கள் அரசிடம் முன்வைத்த கோரிக்கை என்பவற்றால், டிக்ஸ்ரன் அருள்ரூபனுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட வீசா இந்த வாரம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, டிக்ஸ்ரன் அருள்ரூபன் மற்றும் ரீட்டா அருள்ரூபன் ஆகியோருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.