Sbs Tamil - Sbs
5% வைப்புத் தொகையுடன் வீடு வாங்கும் திட்டம்: அரசு நடைமுறைப்படுத்தும் மாற்றம் என்ன?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:07:13
- Mas informaciones
Informações:
Sinopsis
நாட்டிலுள்ள அனைத்து first home buyersஉம் அதாவது தமது முதலாவது வீட்டை வாங்குபவர்களும் 5 சதவீத deposit- வைப்புத் தொகையுடன் ஒரு வீட்டை வாங்கிக்கொள்ள அனுமதிக்கும் திட்டத்தை Albanese அரசு எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைமுறைப்படுத்த உள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.