Sbs Tamil - Sbs
Right To Disconnect சட்டம் ரத்து செய்யப்படும் – எதிர்க்கட்சி: பின்னணி என்ன?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:08:10
- Mas informaciones
Informações:
Sinopsis
எதிர்வரும் பெடரல் தேர்தலில் வெற்றி பெற்றால், தற்போதைய லேபர் அரசில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு, தற்போது நடைமுறையிலிருக்கும் Right To Disconnect - தொழிலாளியை முதலாளி வேலை நேரம் முடிந்த பின்னர் தொடர்புகொள்ள உரிமை இல்லை எனும் சட்டம் ரத்து செய்யப்படும் என்று எதிர்க்கட்சியான Coalition மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.