Sbs Tamil - Sbs
ஒரு நாளை எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? – சித்தா மருத்துவர் பதில்
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:15:01
- Mas informaciones
Informações:
Sinopsis
Dr.Y.R.மானக்சா M.D. (சித்தா) அவர்கள் தமிழக அரசின் சித்த மருத்துவ துறையின் கீழ் பாளையங்கோட்டையில் இயங்கும் அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சிறந்த சித்த மருத்துவ நிபுணர் மட்டுமல்லாது சித்த மருத்துவ நூல் எழுத்தாளர் மற்றும் பேச்சாளரும் ஆவார். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவர், நமது SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து உரையாடினார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.