Sinopsis
A Place to store my Broadcast Files
Episodios
-
The Great Modernist – Sir Sidney Nolan / The Great Modernist ????? ?????????? ?????? Sir Sidney Nolan
20/04/2016 Duración: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த ஓவியர்களில் ஒருவர் என்று கணிக்கப்படும் Sir Sidney Nolan குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on one of Australia’s most famous
-
Award winning connoisseur, Ramanan Krishnamoorthy / ?????????????? ?????? ????? ?????? !!
18/04/2016 Duración: 20minதேநீர் அருந்தியிருப்பீர்கள்…. வொட்கா எனும் மது பானத்தைக் கூட அருந்தியிருப்பீர்கள். ஆனால், இரண்டையும் கலந்து பருகியிருக்கிறீர்களா? அது சாத்தியமா என்ற மற்றவர்கள் சிந்திக்க முதலே, ஆஸ்திரேலியாவின் முதல் தேநீர் கலந்த வொட்கா எனும் மதுபானத்தைத் தயாரித்து, அதற்காக விருதுகளும் பெற்று சாதனை
-
Except for smoking – Cannabis in Victoria / ???????????? ????? ????
15/04/2016 Duración: 02minமருத்துவ தேவைகளுக்காக கஞ்சாவின் உபயோகம் விக்டோரிய மாநிலத்தில் அடுத்த வருடத்திலிருந்து அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. Epilepsy எனப்படும் காக்காய்வலிப்பு வரும் சிறுவர்கள், கஞ்சா பயன்படுத்தும் ஒரு பரீட்சாத்த முறையை பலத்த கட்டுப்பாடுகளடன் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.இது குறித்து Greg Dyett மற்றும் Sacha Payne எழுதிய
-
George Robertson, co-founder of Angus and Robertson / Angus and Robertson ????????? George Robertson
13/04/2016 Duración: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய புத்தக விற்பனை நிறுவனமான Angus and Robertson என்ற நிறுவனத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான George Robertson குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on
-
Is a Guinness Record in store for ADMK? / ??????? ????? ???????? ???????
10/04/2016 Duración: 16minமே 16 நடைபெறவுள்ள தமிழக தேர்தலில் வேறு எந்த முக்கிய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல், ஆளும் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. அனைத்துத் தொகுதிகளிலும் தாம் வெல்லப்போகிறோம் என்று அதிமுக வேட்பாளர்கள் நம்புகிறார்கள். அதிமுக எந்தக் கொள்கைகளை
-
Tamil scientist who makes Americans envious / ???????? ??????????? ??????? ?????????? ??????
08/04/2016 Duración: 20minமலை போல் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு என்ன வழி என்று அங்கலாய்க்கிறீர்களா? மதுரையைச் சேர்ந்த ஒரு வேதியியல் பேராசிரியர் விடை தருகிறார். கழிவு பிளாஸ்டிக் மூலம் வீதிகள் அமைத்தும் வேறு பல புதிய கண்டுபிடிப்புகளையும் அறிமுகப்படுத்தி எம்மை வியப்புக்குள்ளாக்கும் பேராசிரியர் R
-
Actual cost of Australian Racism / ?????????? RACISM?????? ???? ?????
08/04/2016 Duración: 04minபுகைபிடிப்பதால் வரும் ஆபத்தைவிட அதிகமான ஆபத்து ஒன்று ஆஸ்திரேலியாவிலிருப்பதாக, புதிய அறிக்கை ஒன்று சொல்கிறது. மனவழுத்தம்… அதிலும் குறிப்பாக இனப்பாகுபாட்டை எதிர்கொள்பவர்கள் அனுபவிக்கும் மனவழுத்தத்தால் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய உள்நாட்டு உற்பத்தி (GDP) யில் 3 புள்ளி 6 வீதம் வீணாகிறது என்று
-
Banjo Paterson’s ‘Waltzing Matilda’ is first sung in public / ‘Waltzing Matilda’ ???? ???????? ???????????
06/04/2016 Duración: 02minபிரித்தானிய அடையாளத்தைத் தவிர்த்து ஆஸ்திரேலிய அடையாளத்தைத் தேடியவர்களிடையே பிரபலமானAndrew Barton Paterson அல்லது Banjo Paterson எழுதிய ‘Waltzing Matilda’ என்ற பாடல், பொது இடத்தில் முதல் தடவை பாடப்பட்டது 1895ம் ஆண்டு ஏப்ரல் 6ம் நாள், Queensland மாநிலத்தின்Winton இலுள்ள
-
Cultural Flavour in Homes? / ??????????? ????? ???? ???????
01/04/2016 Duración: 04minஇன்னமும் ஐந்து வருடங்களில் ஆஸ்திரேலியாவில் வாழும் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் ஆங்கிலம் பேசாத பின்னணி கொண்டவராக இருக்கப்போகிறார் என்ற கணிக்கப்பட்டுள்ளது.பல்லின மக்களையும் பராமரிக்கும் வசதிகள் தேவை என்ற குரல் வலுப்பெற்று வருகிறது. தமது முதியோரைப்பராமரிக்க இல்லம் கட்டித்தருமாறு DutchCare
-
“My father wouldn’t have been a drunk nor commited suicide, if he was educated” / “??????????????? ???? ????? ?????????????? ??????? ??????????? ????????!”
30/03/2016 Duración: 20minஇந்தியாவின் பங்களூரு நகரில் Bangalore City Mission எனும் சமூக அபிவிருத்தி அமைப்பு இயங்கி வருகிறது.இதனை ஆரம்பித்த தம்பதியினரின் மகன் Jonathan Paul, மற்றும் இந்த அமைப்பால் சிறு வயதில் பயன் பெற்று, தற்போது அவர்களுடன் இணைந்து செயற்படும் சதீஷ் ஆகியோர்
-
The people of Sydney, Australia initiate the very first Earth Hour / “???? ???” ???? ????????? ?????? ???? ?????? ????????????
30/03/2016 Duración: 03minகாலத்துளி நிகழ்ச்சியில், புவி மணி (Earth Hour) என்று வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வை 2007ம் ஆண்டு மார்ச் மாதம்
-
“The one who is prepared to sacrifice his life for his convictions is my best creation” / “??????????? ??????? ????????? ???? ??? ????? ?????? ???????”
28/03/2016 Duración: 16minErnest MacIntyre….. நாடக உலகில் அனைவரும் அறிந்த ஒரு பிரபலம். குறிப்பாக இலங்கையில் பேசப்படும் 3 மொழிகளிலும் நாடக அரங்குகளில் இவரது நாடகங்கள் மேடையேற்றப்பட்டிருக்கின்றன, இன்றும் மேடையேற்றப்படுகின்றன. Ernest MacIntyre எம்மிடையே ஆஸ்திரேலியாவில், சிட்னி நகரில் வாழ்ந்து வருகிறார். நாடகப் பிரமுகராக
-
Indian Rickshaws go quiet / ??????????…. ??????????…. ????? ????? !
25/03/2016 Duración: 04minஆட்டோ (auto) என்போம், றிக்ஷா (Rickshaw) என்போம், டுக்டுக் (tuktuk) என்போம் – ஆசிய நாடுகள் அனைத்திலும் வாடகை வண்டி என்றால் மூன்று சக்கர ஆட்டோ தான் மிகவும் பிரபலமானது. இந்திய நகரான பங்களூருவில் ஒரு நிறுவனம் சூரிய ஒளியில் இயங்கும்
-
Critchley Parker sets off in search of Jewish homeland within Australia / ??????????????? ?????????? ?????????????? ?????? ???????? Critchley Parker ????????????
23/03/2016 Duración: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் யூதர்களுக்குத் தாயகம் அமைக்கும் முயற்சியில் தன்னிச்சையாக இறங்கிய டஸ்மேனிய சியோனிஸ்ட் Critchley Parker, டஸ்மேனியாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள, மக்கள் யாரும் குடியேறாத, Port Davey என்ற பகுதியில் மாண்டது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this
-
Do you know what the Dogs know? / ?????????? ????????? ???????? ?????????
21/03/2016 Duración: 09minநாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு எவ்வளவு நெருக்கமானது என்பதை அதனை அனுபவித்தவர்களுக்கு நன்றாகவே புரியும்.நாய்கள், மனித முகங்களை அவர்களின் நடத்தையை நெறிப்படுத்த எப்படி உதவுகிறது என்பதை ஆராய்ச்சி மூலம் நிரூபித்திருக்கிறார்கள். மனிதர்களின் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளை நாய்கள் துல்லியமாக இனம் காண்கின்றன என்று
-
The Australian Security Intelligence Organisation (ASIO) / ?????????? ?????????? ???????? ASIO
16/03/2016 Duración: 04minகாலத்துளி நிகழ்ச்சியில், 1949ம் ஆண்டு மார்ச் மாதம் பதினாறாம் நாள் ஆரம்பமாகிய ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைப்பான ASIO, (Australian Security Intelligence Organisation) குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses
-
Their Love is Seventy !! / ?????? ??????? ???? ?????? !
14/03/2016 Duración: 19minஉங்களுக்குத் தெரிந்தவர்களில் அதி கூடிய நாட்கள் ஒன்றாக வாழ்கிறவர்கள், அல்லது வாழ்ந்தவர்கள் யார் என்று கேட்டால் யாரைச் சொல்வீர்கள்? இங்கிலாந்தில் வாழும் கரம் சந்த் அவர் துணைவியார் கத்தாரி ஆகியோர் அண்மையில் தமது தொண்ணூறாவது திருமண நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். தமிழர்களிடையே இவ்வளவு
-
ICC World Twenty20
13/03/2016 Duración: 30sCricket fans rejoice! FOX SPORTS has EVERY GAME of the ICC World Twenty20, LIVE, with no ad-breaks during play. We can’t wait for the monster India v Pakistan clash on
-
Salt: Sour information / ?????: ????????? ?????
13/03/2016 Duración: 12minஉலக உப்பு விழிப்பு வாரம் வருடாவருடம் அவதானிக்கப்படுகிறது.நாம் உட்கொள்ளும் உப்பின் அளவு எமது உடல் நலத்தை பாதிக்கிறது என்பதால் இதில் அவதானமாக இருக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு இது.உப்பு குறித்த பல தரவுகளுடன் ஒரு கலந்துரையாடல், இதில் கலந்து கொள்பவர்கள்,
-
Chinese? Indian? or Both – Chindians / ?????? ????????? ???????? ???? – ?????????!
11/03/2016 Duración: 12minChindians of Auburn என்ற ஒரு கண்காட்சி தற்போது சிட்னி புறநகர் Auburn நகரில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பங்கு கொள்ளும் ப்ரியா கௌரி ஆனந்தன், இதன் தொடக்கவிழாவில் நடன நிகழ்ச்சியை நடத்திய அருணா காந்தி மற்றும் இதனைப் பார்க்க