Sanchayan On Air

Their Love is Seventy !! / ?????? ??????? ???? ?????? !

Informações:

Sinopsis

உங்களுக்குத் தெரிந்தவர்களில் அதி கூடிய நாட்கள் ஒன்றாக வாழ்கிறவர்கள், அல்லது வாழ்ந்தவர்கள் யார் என்று கேட்டால் யாரைச் சொல்வீர்கள்? இங்கிலாந்தில் வாழும் கரம் சந்த் அவர் துணைவியார் கத்தாரி ஆகியோர் அண்மையில் தமது தொண்ணூறாவது திருமண நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். தமிழர்களிடையே இவ்வளவு