Sanchayan On Air

Trying to close Indigenous digital gap / பூர்வீக மக்களின் இலத்திரனியல் இடைவெளியைக் குறைக்க முடியுமா?

Informações:

Sinopsis

உங்கள் வீட்டில், ஏன் நண்பர்களிடையே கூட, புதிய தொழில்நுட்பங்களைப் பாவிக்கும் அளவும் அதைப்பற்றிய விழிப்புணர்வும் ஆளுக்கு ஆள் வித்தியாசமானதாக இருக்கும். இனக்குழுக்களிடையே அந்த வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாகப் பூர்வீக மக்களிடையே தொழில்நுட்பம் அதிகம் பிரபலம் அடையாமல் இருப்பதால் அந்த சமூகத்திற்கும்