Sanchayan On Air

Small Fleet, but mighty powerful / சிறிய படை என்றாலும் மிகவும் பலமான படை !!

Informações:

Sinopsis

ஆஸ்திரேலியக் கடற்படையின் சிறப்பு நிகழ்வொன்று, ஒக்டோபர் மூன்றிலிருந்து பதினோராம் நாள் வரை சிட்னியில் கோலாகலமாக நடைபெறுகிறது. இது பற்றி எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயனுடன் கலந்து பேசுகிறார், ஆஸ்திரேலிய கடற்படை அதிகாரியாகக் கடமையாற்றும் தமிழர் ஒருவர், லுட்டினன் மைக்கல் அல்பேர்ட்.