Sanchayan On Air

Only a complete (hu)man can become a good actor / நாடக நடிகனாக உயிர் வாழ முடியாது

Informações:

Sinopsis

நடிகர் பசுபதி, ஒரு ஆழமான, இயல்பான பன்முக நடிப்புத் திறனுடைய தமிழ்த் திரைப்பட நடிகர். கூத்துப்பட்டறை என்ற மேடை நாடகக் குழுவுடன் ஆரம்பித்து, தமிழ்த்திரையுலகுக்குக் காலடி எடுத்து வைத்த கதை பற்றி, எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் அலசுகிறார். Related