Sanchayan On Air

Who is a scholar? Is it only those who are recognised?? / விருது வாங்கியவர்கள் மட்டும் தான் சான்றோரா?

Informações:

Sinopsis

ஆஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர் வருடாவருடம் வழங்கும் சான்றோர் விருது, இவ்வருடம் நான்கு பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கம்பன் விழா 2013, கடந்த சனிக்கிழமை, ஒக்டடோபர் மாதம் 26ம் திகதி நிகழ்ந்த போது, கவிஞர் அம்பி என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர், இசைக்கலைஞர் ஆறுமுகம்