Sanchayan On Air

First CHOGM without the Queen / மகாராணி இல்லாத முதல் மாநாடு

Informações:

Sinopsis

Commonwealth மாநாடு என்று பரவலாக அறியப்பட்ட, பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் தலைவர்கள் நாளை மறுதினம், வெள்ளிக்கிழமை மீண்டும் சந்திக்க இருக்கிறார்கள்.  ஆஸ்திரேலியப் பிரதமர் ரோனி அப்பொட், முதல் தடவையாக இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.  இலங்கையில் 2009ம் ஆண்டு முடிவுக்ககுக்