Sanchayan On Air

Take pride in a Tamil’s Discovery / புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்திருக்கிறார் தமிழர் ஒருவர் !!

Informações:

Sinopsis

வான்வெளியையும் வெல்வதற்கு மனித இனம் வழி சமைத்திருந்தாலும் புற்றுநோயை இன்னமும் வெல்லவில்லை.  புற்றுநோயைக் குணமாக்கும் வழியை இன்னமும் கண்டுபிடிக்கவில்லையென்றாலும், மருந்துகளால் அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறது. ஒரு புதிய அணுகுமுறையால், புற்று நோயைக் குணமாக்கும் வகையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றிகண்டு, தமிழர்கள்