Sanchayan On Air
Big Brother is Watching / ஆளில்லா விமானம் – ஆபத்தானதா? ஆறுதல் தருவதா?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:00:01
- Mas informaciones
Informações:
Sinopsis
மனித இனத்தின் தொலைதூரப் பார்வையை அதிகரிக்க வான்பரப்பில் ஒரு புதிய இயந்திரம்…. Drone என்று அழைக்கப்படும் ஆளில்லா விமானம், இப்பொழுது ஆஸ்திரேலியர்களிடையே பிரபலமடைந்து வருகிறது. வீழ்ச்சியடைந்துவரும் அதன் விலை ஒரு காரணம். கண்டுபிடித்துக் காப்பாற்றும் செயற்பாட்டில் ஆளில்லா விமானத்தின் உபயோகம் அதிகரித்துவருகிறது.