Sanchayan On Air

If I had the power to change anything……… / எதையும் மாற்றும் சகல வல்லமையும் எனக்குக் கிட்டியிருந்தால்….

Informações:

Sinopsis

2013ம் ஆண்டு நேற்றோடு முடிந்து விட்டது. “எதையும் மாற்றும் சகல வல்லமையும் உங்களுக்குக் கிட்டியிருந்தால், கடந்த வருடத்தில் எதை மாற்றியிருப்பீர்கள்” என்றும், “இன்று பிறந்திருக்கும் புதிய ஆண்டான 2014ல் எதை எதிர்பார்க்கிறீர்கள்” என்றும் இரண்டு கேள்விகளை, ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் சிலர்