Sanchayan On Air

Asylum policy secrecy leaves more unanswered questions / கேள்விகள் பல, அரசின் மௌனமே பதில்

Informações:

Sinopsis

எல்லைப்பாதுகாப்பு குறித்தும், புகலிடக் கோரிக்கையாளரைக் கையாளும் முறை குறித்தும் ஆஸ்திரேலிய அரசின் கொள்கைகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து விமரிசனத்துக்குள்ளாகியிருக்கிறது.  புகலிடம் கோரி வந்த இரு படகுகள் ஆஸ்திரேலிய கடற்படையினரால் கட்டி இழுக்கப்பட்டு இந்தோனேஸியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக வரும் அறிக்கைகள், இது பற்றி இந்தோனேஸியா