Sanchayan On Air

You can be robbed of your wealth you acquire, not the knowledge / உங்கள் பணம், பொருள், பதவி பறிக்கப்படலாம்…. அறிவைப் பறிக்க யாராலும் முடியுமா?

Informações:

Sinopsis

2014ம் ஆண்டு ஆஸ்திரேலிய தினத்தன்று பட்டமளித்து கௌரவிக்கப்படுபவர்களில் தமிழர் ஒருவரும் இருக்கிறார் என்பது தமிழராகி எம் எல்லோருக்கும் பெருமைதான். அதிலும் இவர் கல்விக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்பதில் இரட்டை மகிழ்ச்சி. இன்று OAM விருது வாங்கி தமிழரெல்லோருக்கும் பெருமை சேர்க்கும் குமாரசாமி