Sanchayan On Air

Australian assets on sale? / SALE! அரசு சொத்துக்கள் விற்பனைக்கு? ஏன்?

Informações:

Sinopsis

அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பதன் மூலம் வரவு செலவிலிருக்கும் பற்றாக்குறையை நீக்க முனைகிறது அரசு. மாநில அரசுகளுக்குச் சொந்தமான சொத்துக்களில், எந்தெந்த சொத்துக்களை எப்படி விற்பது என்று கடந்த வருடம் கருவூலக்காப்பாளர் ஜோ ஹொக்கி அடையாளம் காட்டியுள்ளார்.  அது தவிர, நாட்டின்