Sanchayan On Air

Tamil Cinema personnel are very professional / ????????????????????? ??????? ????? ?????? ?????

Informações:

Sinopsis

நந்திதா தாஸ் அவர்களுடனான நேர்காணலின் முதல் பாகத்தில், அவர் ஒரு சமூக ஆர்வலர் என்பது பற்றியும் தோலை வெண்மையாக்க வேண்டும் என்ற சிந்தனைக்கும் அதற்காக விற்கப்படும் பொருட்களுக்கும் எதிராக ஒரு வலுவான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்பவர் என்பது பற்றியும் அறிந்து கொண்டோம்.