Sanchayan On Air
Genocidal Leaders sent for Life / ??????????? ????????????????? ????????
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:03:30
- Mas informaciones
Informações:
Sinopsis
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் கம்போடியாவில் நடந்தது இனப்படுகொலையா என்ற விசாரணை முடிவு பெற்று இரண்டு முக்கிய தலைவர்களுக்கு ஆயுள் சிறைத்தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எழுபதுகளில் நிகழ்ந்த மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளால் கம்போடியாவில் குறைந்தது இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள்.