Sanchayan On Air

Evolution or Endogamy? You decide! / ???????? ?????????? ??????????? ????????!

Informações:

Sinopsis

பிறக்கும் குழந்தை ஆரோக்கியமானதாக, எந்தக் குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு, வேண்டுதல். ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டுமென, பெற்றோர்கள் தவம் செய்கின்றனர். ஆனால் பல குழந்தைகள் ஆயிரம் வகையான நோய்களோடு பிறக்கின்றன. அதற்குக் காரணமான, அகமண