Sanchayan On Air

Ten years on…. tsunami has made people stronger! / ?????? ????????? ???????????????

Informações:

Sinopsis

பத்து வருடங்களுக்கு முன்னர் தமிழில் அதிகம் கேள்விப்படாத ஒரு சொல், சுனாமி.  2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் நாளிலிருந்து தமிழரின் கண்ணீருக்கு அதுவும் ஒரு காரணியாகிவிட்டது.  இலங்கை, இந்தியா, மலேசியா என்று தமிழர்கள் வாழும் நாடுகளனைத்தையும் மட்டுமல்ல 14 நாடுகளைத்