Sanchayan On Air

Will you Accuse? or will you Succor? / ??? ?????????????? ??????? ????????????? ????????????????

Informações:

Sinopsis

ஒருவர் மேல் நடத்தப்படும் தாக்குதல் அல்லது வன்முறையில் மிகவும் மேசமானது என்றால், பாலியல் வன்முறை தான். ஆஸ்திரேலியாவில் அதைவிட ஒருபடி கூடுதலான வஞ்சனையான வன்முறை தற்பொழுது அதிகரித்து வருவதாக காவல்துறை சொல்கிறது. பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டவர்களது காணொளிகளை வைத்து அவர்களைப் பயமுறுத்துவது.