Sanchayan On Air

Do you want more from your Superannuation? / ?????????? ???????? ??????????????

Informações:

Sinopsis

Superannuation என்று சொல்லப்படும் ஓய்வூதியத்திட்டத்தில் எத்தனை கணக்குகளை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆஸ்திரேலியாவில் தொழில் புரிபவர்களில் பாதிப் பேருக்கு மேல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பதாகவும் அதனால் அவர்கள் பணம் வீணாக செலவாகிறது என்றும் ஆஸ்திரேலிய