Sanchayan On Air

Kalaththulli: Port Arthur Massacre / ?????????: 1996?? Port Arthur?? 35 ???? ?????????????????

Informações:

Sinopsis

பல வருடங்களாக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திருந்த, Tasmania மாநிலத்திலுள்ள Port Arthur என்ற இடத்தில் 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் நாள் குறுகிய நேரத்திற்குள், 35 பேர் துப்பாக்கி தாங்கிய ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து காலத்துளி நிகழ்ச்சி படைக்கிறார்,