Sanchayan On Air

Tamil Poets in an Unexpected Place – Fiji / ?????????????????????????? ????? ??????? ???????

Informações:

Sinopsis

பாரதியார் பாடிய பாடலுக்கு அப்பால் ஃபிஜி தீவிலிருக்கும் தமிழரைப்பற்றி எமக்கு அதிகம் தெரியும் என்று எல்லோராலும் சொல்லிவிட முடியாது. இலங்கையிலும் ஆஸ்திரேலியாவிலும் வழக்குரைஞராகக் கடமையாற்றிவிட்டு ஓய்வு பெற்றிருக்கும் பாகவதாஸ் சிறீஸ்கந்ததாஸ் தன்னார்வத்துடன் ஃபிஜி தீவிற்குப் பலமுறை சென்று அங்குள்ள தமிழர்கள், தென்னிந்தியர்களின்