Sanchayan On Air

Dreamtime: Stories / ?????????? ??????

Informações:

Sinopsis

ஆஸ்திரேலிய பூர்வீக மக்களுக்கு கதைகள் மிகவும் முக்கியமானவை. நன்னெறி, நற்பண்பு என்பவற்றை சிறுவயதிலிருந்து தமது மக்களுக்குப் போதிக்கவம், தொடர்ச்சியும் தொன்மையும் வாய்ந்த அவர்கள் வரலாற்றைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்தக் கதைகள் பயன்படுகின்றன. தமிழர்களும் அடையாளப்படுத்தக்கூடிய ஒரு கதையுடன் பூர்வீக மக்கள் குறித்த