Sanchayan On Air

Baby Blues

Informações:

Sinopsis

Post natal depression எனப்படும் மகப்பேறடுத்த உளச்சோர்வு நோய், மகப்பேற்றைத் தொடர்ந்து உடலில் ஏற்படும் மாற்றங்களின் விளைவு என்று தான் இதுவரை பார்க்கப்பட்டது. ஆனால், வளர்ந்த நாடுகளில் இப்படி உளச்சோர்வுக்கு ஆளாகும் பெண்களில் பலருக்கு ஏற்கனவே மனநோய் இருப்பதாகப் புதிய ஆராய்ச்சி