Sanchayan On Air
British Colonisation / ????????????? – ????????????
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:06:00
- Mas informaciones
Informações:
Sinopsis
ஆஸ்திரேலிய உள்நாட்டினுள் பிரித்தானியர்கள் தமது இருப்பை நிலைப்படுத்த முனைந்தபோது பூர்வீக மக்களைக் கொலை செய்வதற்குப் பல வழிகளைக் கையாண்டார்கள். பூர்வீக மக்களும் சும்மா இருக்கவில்லை. எதிர்த்தார்கள். கெரில்லாத்தாக்குதலில் ஈடுபட்டார்கள். பூர்வீக மக்களைக் கொன்ற பிரித்தானியர் சிலரும் தண்டிக்கப்பட்டார்கள். இவை குறித்து நிகழ்ச்சி