Sanchayan On Air

Thirukkural in Fijian / ???? ?????????? ???????????.

Informações:

Sinopsis

இலங்கையிலும் ஆஸ்திரேலியாவிலும் வழக்குரைஞராகக் கடமையாற்றிவிட்டு ஓய்வு பெற்றிருக்கும் பாகவதாஸ் சிறீஸ்கந்ததாஸ் தன்னார்வத்துடன் ஃபிஜி தீவிற்குப் பலமுறை சென்று அங்குள்ள தமிழர்கள், தென்னிந்தியர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள முனைந்த போது, திருக்குறள் ஃபிஜி மொழியில் இரண்டு முறை மொழி பெயர்க்கப்பட்டிருப்பதையும், தமிழ்த் தெருக்கூத்து