Sanchayan On Air

Incarceration / ??????????

Informações:

Sinopsis

ஆஸ்திரேலிய புள்ளிவிபரத்துறையின் கணக்குப்படி, பூர்வீக மக்கள் சிறைக்கைதிகளாகும் தொகை, மற்றைய எந்த சமூகத்தின் தொகையிலும் 13 சதவீதம் அதிகமாக இருக்கிறது என்று புள்ளிவிபரத்துறை சொல்கிறது. பூர்வீக மக்களின் வரலாற்றையும் வாழ்வையும் எடுத்துவரும் நிகழ்ச்சியில் சிறைவைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார் குலசேகரம்