Sanchayan On Air

Care for Carers / ???????????? ????????? ????????

Informações:

Sinopsis

ஆஸ்திரேலியாவில், வயது முதிந்தவர்களைப் பராமரிப்பதற்கான தேவை முன்னரெப்பொழுதுமில்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு மேலும் தொடர இருக்கிறது. இதனை நாமே அவதானித்திருக்கக்கூடும்… ஆனால், அதனை ஆராய்ச்சி மூலம் தெரியப்படுத்துகிறது, Carers Australia அமைப்பு. அதுமட்டுமல்ல, பலர், குடும்பத்தவர் நண்பர்கள் என்று பல