Sanchayan On Air

“It’s the Ordinary, not celebrities that I cherish… ” / “?????? ???????? ????????????…. ??????????”

Informações:

Sinopsis

உலகப்புகழ் பெற்ற நிழற்படக்கலைஞர் பழனி மோகன். அவர் தமிழர் என்பது மட்டுமல்ல ஆஸ்திரேலியாவில், அதிலும் குறிப்பாக, சிட்னியில் வளர்ந்த இவரது நிழற்படங்கள், பன்னாட்டு அரங்கில் தனக்கென ஒரு சிறப்பை பல வருடங்களாகத் தக்க வைத்துள்ளார் பழனி மோகன். பழனி மோகனின் கதை.