Sanchayan On Air

Brexit It is / ?????? ???????

Informações:

Sinopsis

ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து பிரிட்டன் இருக்கவேண்டுமா, வெளியேற வேண்டுமா என்பது குறித்து பிரிட்டிஷ் மக்களின் கருத்தறிய நேற்று நடந்த வாக்கெடுப்பில், வெளியேற வேண்டும் என்ற தரப்பு மிகச்சிறிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதுகுறித்து ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். Britain