Sanchayan On Air

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 67:32:47
  • Mas informaciones

Informações:

Sinopsis

A Place to store my Broadcast Files

Episodios

  • Is it Lord Muruga in Iraq? / ???????? ??????? ???????? ?????????

    17/11/2014 Duración: 14min

    யாசீதி (Yezidi) இனக்குழுவினருக்கும் தமிழராகிய எமக்கும் என்ன சம்பந்தம்?  யாசீதி இனக்குழுவினர் Islamic State ஆயுததாரிகளால் ஏன் தாக்கப்படுகிறார்கள்?  அவர்கள் Sinjal மலையை விட்டு விலகாமலிருப்பதற்கான காரணம் தான் என்ன?  யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி யோசித்த எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம்

  • Yezidis would rather die than leave Mount Sinjar / ???? ?????????… ????? ???????? ???????

    17/11/2014 Duración: 13min

    யாசீதி (Yezidi) இனக்குழுவினருக்கும் தமிழராகிய எமக்கும் என்ன சம்பந்தம்? யாசீதி இனக்குழுவினர் Islamic State ஆயுததாரிகளால் ஏன் தாக்கப்படுகிறார்கள்? அவர்கள் Sinjal மலையை விட்டு விலகாமலிருப்பதற்கான காரணம் தான் என்ன? யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி யோசித்த எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம்

  • Kalaththulli: Australian airline Qantas / ?????????: ?????????? ????? ???? ???????? QANTAS

    16/11/2014 Duración: 03min

    பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.  இந்த நிகழ்ச்சியில்

  • Would Economic might resolve issues? / ?????? ????? ???????

    14/11/2014 Duración: 07min

    நவம்பர் மாத நடுப்பகுதியில் 15ம் 16ம் நாட்களில், பிரிஸ்பேன் நகரில், உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் G-20 என்ற மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.  19 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அதிபர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் பொருளாதாரம்

  • Ebola and a Tamil Conservationist / ??????? ???????????? ??????

    12/11/2014 Duración: 08min

    Sierra Leone என்ற நாட்டில் மனிதக் குரங்குகளுக்கான பாதுகாப்பு நிலையத்தை அமைத்து செயற்படுத்தி வரும் பாலா அமரசேகரன், எபோலா நோய் அவரது பாதுகாப்பு நிலையத்தை எப்படி பாதித்திருக்கிறது என்பது பற்றியும், பொதுவாக, எபோலா நோய் பற்றியும் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம்

  • Accidental Conservationist / ????????????? ?????????? ?????? !!

    09/11/2014 Duración: 11min

    தற்செயலாக ஒரு Chimpanzee மனிதக்குரங்கை, இருபது டொலர் கொடுத்து வாங்கிய பாலா அமரசேகரன் எப்படி Sierra Leone என்ற நாட்டில் மனிதக் குரங்குகளுக்கான பாதுகாப்பு நிலையத்தை அமைத்து செயற்படுத்தி வருகிறார் என்பதை எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்.

  • Kalaththulli: Australian inventor Hargrave demonstrates that man can fly / ?????????: ???????? ????? ???????? ????? ???????????? ?????? ??????????? – ??????? 12, 1894.

    09/11/2014 Duración: 02min

    பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.  இந்த நிகழ்ச்சியில்

  • “I am the curved stick even Brahma can’t handle” – Konangi / “????????????? ??????? ?????? ????” – ???????

    07/11/2014 Duración: 16min

    கல்குதிரை என்ற சிற்றிதழை நிறுவி அதனை நிர்வகிக்கும் ஆசிரியராகக் கடமையாற்றும் கோணங்கி, காத்திரமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அண்மையில் அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினர் விளக்கு விருது வழங்கி கோணங்கிக்கு மரியாதை செலுத்தியுள்ளார்கள். புதுமைப்பித்தன் நினைவாக கலை இலக்கியத்தில் சிறப்பாகப்

  • Awards are a drag on creativity / “????????????????? ????? ????? ????? ?????????”

    07/11/2014 Duración: 14min

    கல்குதிரை என்ற சிற்றிதழை நிறுவி அதனை நிர்வகிக்கும் ஆசிரியராகக் கடமையாற்றும் கோணங்கி, காத்திரமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.  அண்மையில் அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினர் விளக்கு விருது வழங்கி கோணங்கிக்கு மரியாதை செலுத்தியுள்ளார்கள்.  புதுமைப்பித்தன் நினைவாக கலை இலக்கியத்தில் சிறப்பாகப்

  • Cure for Breast Cancer at hand / ???????? ?????? ???????? ??????? – ??? ????? ?????????????

    07/11/2014 Duración: 03min

    osteoporosis எனப்படும் எலும்புருக்கி நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளைக் கொண்டு சில புற்று நோய்களைக் குணமாக்க முடியும் என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். நவீன மருத்துவ ஒளிப்படக் கருவிகளின் உதவியுடன் புற்றுநோய்க் கட்டிகளிலுள்ள கல்சியம் எனும் தாதுப் பொருளுடன் எலும்புருக்கி நோய்க்குப் பயன்படுத்தப்படும்

  • Kalaththulli: Law prohibiting bathing during daylight hours rescinded – 2 November 1903 / ?????????: ??????????, ???? ???????? ?????? ?????????, ????????? ???????? ???? ?????? ?????????????

    02/11/2014 Duración: 02min

    பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.  இந்த நிகழ்ச்சியில்

  • Meta Data to fight Crime / ???????????? ????? ????????????

    31/10/2014 Duración: 04min

    தரவுகளைப்பற்றிய தரவு – மெற்றா டேடா. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொலை தொடர்பு நிறுவனங்கள், எமது இலத்திரனியல் பாவனை குறித்த இந்த தரவுகளைப்பற்றிய தரவு, அதாவது மெற்றா டேடாவை குறைந்தது இரண்டு வருடங்கள் பாதுகாத்து வைக்க வேண்டும், அரசு துறைகள் கேட்கும்

  • Watchout for this Duo / ????????????… ???? ???? ????????? ????????????.

    29/10/2014 Duración: 30min

    ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக, SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பில், அரங்கேறும் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில், அண்மையில் வீணை, புல்லாங்குழல் இசைக் கருவிகளுடன் அரங்கேற்றம் செய்த சௌமியா, வெங்கடேஷ் சகோதரர்களின் இசைப் பயணம் குறித்து அவர்களுடன் அலசுகிறார், எமது நிகழ்ச்சித்

  • Kalaththulli: The Australian Government returns ownership of Uluru to the traditional owners / ?????????: ?????????? ???? ????? ?????, ???? ?????????????? ??????? ????????? ???? ?????????? 1985?? ?????, ???????? 26?? ????

    26/10/2014 Duración: 03min

    பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.  இந்த நிகழ்ச்சியில்

  • Tamil poet honoured with Singapore’s highest cultural award / ????????????? ???????? ??????? ?????? ????? ??????.

    24/10/2014 Duración: 14min

    சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவழிக் கவிஞர் ஒருவர் KTM இக்பால் அவர்கள். சிங்கப்பூர் அரசு வழங்கும் உயரிய கலாச்சாரப் பதக்கமான அதி உயர் கலாச்சார விருதை, கடந்த வாரம் சிங்கப்பூர் அதிபரின் கையால் பெற்றிருக்கிறார் கவிஞர் இக்பால் அவர்கள். எமது நிகழ்ச்சித்

  • Domestic Violence amongst migrants and refugees / ???????? ?? ???????? ?????????????

    24/10/2014

    குடும்ப வன்முறை பற்றிய கலாச்சார விழிப்புணர்வு இல்லாத புலம் பெயர்ந்து வந்தவர்களும், புகலிடம் தேடி வந்தவர்களும், வன்முறை மலிந்த வாழ்வு வாழ்வதாகவும், அந்தப் பிரச்சனைக்கு போதிய சமூக ஆதரவு இல்லாததால், பாதிக்கப்பட்டவர்கள் மொளனத்தில் சிக்கித் தவிக்கிறார்கள் என்றும் இதற்காகக் குரல் கொடுப்பவர்களும்,

  • Kalaththulli: Sir Henry Parkes, ‘Father of Australian Federation’, makes his famous Tenterfield Oration on October 24, 1889 / ?????????: ??????????? ??? Federation ?? ???????? ???? ????? ???

    19/10/2014 Duración: 02min

    பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.  இந்த நிகழ்ச்சியில்

  • Australian Born Ferouz is Stateless / ??????????????? ??????????? ????????? Ferouz

    17/10/2014 Duración: 02min

    ஆஸ்திரேலியாவிற்குத் தஞ்சம் கோரி வந்த பொற்றோருக்கு ஆஸ்திரேலிய மண்ணில் பிறந்த குழந்தை ஒன்றிற்கு பாதுகாப்பு வீசா வழங்க முடியாது என்று குடிவரவு அமைச்சு எடுத்த முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். மியன்மாரிலிருந்து புகலிடம் கோரி

  • Indian Team debut at Mt Isa Tournament / ????? ?????? ?????? ???????????? Isa Challengers

    15/10/2014 Duración: 05min

    வாழும் இந்திய துணைக் கண்டத்தைச் சார்ந்த ஒரு புதிய அணி, குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள மவுண்ட் ஐசா கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் சவாலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. அணித் தலைவர் நரேந்திரா ராமச்சந்திரன் தலைமையில் ஆடவிருக்கும் அணியின் பெயர்

  • “I am proud of my Chindian identity” / “?????? ????? ???? ????????, ?????????”

    12/10/2014

    சிண்டியன் என்ற இனக்குழுவைச் சார்ந்த சேந்தா ரோகா, தனது இனம் குறித்தும், அதன் பெருமை குறித்தும் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். Parramasala நிகழ்வுகளில் Chindian Diaries என்ற கண்காட்சி விழா நடைபெறவுள்ளது. அதன் ஆரம்பவிழா, அக்டோபர் 17ம்

página 23 de 36