Sanchayan On Air

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 67:32:47
  • Mas informaciones

Informações:

Sinopsis

A Place to store my Broadcast Files

Episodios

  • Harvard to soon have Tamil chair / ???????? ??????? ???? ???? ????????? ?????

    31/01/2016 Duración: 22min

    உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மதிக்கப்படுவது ஹார்வேர்ட் பல்கலைக்கழகம். 380 ஆண்டுகளாக சிறப்போடு இயங்கிவரும் இந்தப் பல்கலைக்கழகத்தில் நிரந்தர தமிழ்த் துறை உருவாக்கப்படவிருக்கிறது. இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் மருத்துவர் விஜய் ஜானகிராமன், மற்றும் மருத்துவர் திருஞான சம்பந்தம் ஆகியோரை நேர்கண்டு,

  • Australia used to Welcome Refugees / ??????? ??????? ??????? ???????????

    29/01/2016 Duración: 03min

    புகலிடக்கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியா கையாளும் கொள்கைகளை மாற்ற வேண்டும் என்று, புதிதாக வெளியிடப்பட்டுள்ள மனித உரிமை அறிக்கை ஒன்று கூறுகிறது. தொண்ணூறுக்கும் அதிக நாடுகளை ஆராய்ந்து, Human Rights Watch அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து David

  • Colonel Lachlan Macquarie, Governor of NSW 31/01/1762 – 01/07/1824 / ???? ????? ?????? ????????? ?????????????? ????? ??????? ?????????

    27/01/2016 Duración: 04min

    காலத்துளி நிகழ்ச்சியில் நியூ சவுத் வேல்ஸ் காலனியைக் கட்டியெழுப்பிய கேணல் லக்லான் மக்குவாரி குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.   In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Colonel Lachlan Macquarie, Governor of

  • Science in simple Tamil / ???? ????? ???? ????????!

    24/01/2016 Duración: 10min

    அறிவியலை ஆங்கிலத்தில் வாசித்தாலே நம்மில் பலருக்கு தலையை சுற்றும். ஆனால் ஆங்கிலத்தில் இருக்கும் அந்த அறிவியலை எளிய தமிழில் எழுதி, அதையே சிறுவர் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினருக்கும் புரியும் வகையில் சொல்லி, அதை இன்னொரு படி மேலேபோய் காணொளியாக்கி,

  • What your body lacks is what your taste buds desire / ?? ????????? ?????????, ????? ???????

    22/01/2016 Duración: 16min

    உலக மக்கள் அனைவ௫ம் ஆரோக்கியத்துடனும், நிம்மதியுடனும் வாழவேண்டும் என்பதன் அடிப்படையில், அனாடமிக் தெரபி பவுண்டேஷன் என்ற அமைப்பை ஆரம்பித்த ஹீலர் பாஸ்கர் அவர்களை நேர்கண்டு, அதன் நோக்கம், இயற்கை வைத்திய முறையில் எங்களை எப்படி பாதுகாத்துக் குணமாக்கிக் கொள்ளலாம் என்பற்றை நேயர்களுக்கு

  • Should we change Our Flag? / ??????? ?????? ????? ?????????

    22/01/2016 Duración: 04min

    சில தலைப்புகளில் நீங்கள் பேச ஆரம்பித்தால், வாதப் பிரதிவாதங்கள் அதிகமாக இருப்பதை நீங்கள் அவதானித்தருக்கக்கூடும்.  அப்படியான ஒரு தலைப்புத் தான், ஆஸ்திரேலிய கொடி மாற்றப்பட வேண்டுமா என்பது. இந்த வாதத்திற்குத் தீனி போட்டுள்ளது, ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சி.  இது குறித்து, Zara

  • Only Australian Field Marshal Thomas Blamey / Field Marshal ????? ????? ??? ????????????, Thomas Blamey

    20/01/2016 Duración: 03min

    காலத்துளி நிகழ்ச்சியில் GBE, KCB, CMG, DSO, ED எனும் பட்டங்களைத் தனதாக்கிக் கொண்ட, Field Marshal Sir Thomas Albert Blamey குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses

  • Papua New Guinea has a Tamil Governor / ??????? ???? ???????? ????? ??????

    18/01/2016 Duración: 16min

    தமிழ்நாட்டில் பிறந்து, கல்வி பயின்று வேலை தேடி பப்புவா நியூ கினி சென்ற சசீந்திரன் முத்துவேல் அவர்கள், அங்கு தொழில் பார்த்து மட்டுமன்றி, பெரிய வியாபார நிறுவனங்களைக் கட்டியெழுப்பியுள்ளார்.  அத்துடன் நின்றுவிடாத சசீந்திரன் முத்துவேல், அந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று

  • Will superannuation be enough to retire? / ?????????? ??????????

    15/01/2016 Duración: 04min

    ஆஸ்திரேலியாவில் வேலை புரிபவர்களின் superannuation ஓய்வூதியத்திற்குக் குறிப்பிட்ட தொகையை, அவர்கள் வேலை புரியும் நிறுவனம் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பது தற்போதைய சட்டம்.  அந்தத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற குரல் தற்போது எழுந்துள்ளது.  இது குறித்து David Sharaz எழுதிய

  • First Prime Minister of Australia, Edmund Barton / ??????????????? ????? ????? ???????? Edmund Barton, 18/1/1849 – 27/1/1920

    13/01/2016 Duración: 02min

    காலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவின் முதல் பிரதம அமைச்சர் Edmund Barton குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Sir Edmund Barton, the first Prime Minister of

  • They came by sea… and were the Lastmen to Stand / ?????? ????? ??????????? ????????? ??? – Ocean12

    11/01/2016 Duración: 13min

    கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஒரு cricket அணி, புகலிடம் கோரி வந்த இளைஞர்களைக் கொண்ட Ocean12 அணி.  இந்த அணியை உருவாக்க முன்னின்று உழைத்த, Blue Mountain Refugee Support Group என்ற அமைப்புடன் இணைந்து செயற்படும் Noeline

  • Older drivers on the Road / ????????? ???? ??????? ?????

    08/01/2016 Duración: 03min

    ஆஸ்திரேலியாவில் வயது முதிர்ந்தவர்களும் வாகனம் ஓடுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். ஆனால், அப்படி வாகனமோட்டும் வயதானவர்கள் பலர் விபத்தை சந்திப்பதால், அவர்கள் வாகனம் ஓட்டுவதைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளதை வாகனமோட்டுபவர்களும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களும் எதிர்துள்ளார்கள்.

  • Philosopher Samuel Alexander / ?????????????? ???????? ???????????? 06 Jan 1859 – 13 Sep 1938

    06/01/2016 Duración: 03min

    காலத்துளி நிகழ்ச்சியில், தஆஸ்திரேலியாவிற்குப் பெருமை சேர்க்கும் தத்துவாசிரியர் சாமுவேல் அலெக்சாண்டர் குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Samuel Alexander, an esteemed professor and metaphysicist known

  • “There’s philosophy in Tamil Poetry” – Chinese Poet Yu Hsi / ??????? ???????? ??? ?????? ????

    03/01/2016 Duración: 07min

    கவிஞர் யூசி தைவான் நாட்டைச் சேர்ந்த உலகக் கவிஞர். இவர் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், ஆத்திசூடி ஆகியவற்றை சீன மொழியில் மொழிபெயர்த்தவர். தமிழக அரசின் 2014 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதை பெற்ற முதல் அயல் நாட்டுக் கவிஞர் இவர்.

  • Chinese Poet Yu Hsi loves everything about Tamil / ????? ???? ????? ???????? ?????? ????

    03/01/2016 Duración: 06min

    கவிஞர் யூசியுடன் நேர்காணலை ஒழுங்கமைக்க உதவிய தைவான் தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த அருள் வேலு பாலாசி, கவிஞர் யூசி குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு குலசேகரம் சஞ்சயன். Poet Dr.Arul Balaji Velu of Taiwan Tamil Sangam had

  • 2016 Hopes and Expectations of our listeners / 2016?? ???????????????? – ????? ??????????

    01/01/2016 Duración: 12min

    பிறந்திருக்கும் 2016ம் ஆண்டு எப்படி அமையப்போகிறது என்று எமது நேயர்கள் சிலரின் பார்வைகள். இதில் கலந்து கொண்ட நேயர்கள்: பெருமாள் ஹேமச்சந்திரன், செல்வராணி துரைராஜா, நிஷாகரன், அவி, கணநாதன், லிங்கரூபன், ஜனனி திருமுருகன், கலியுகன் பத்மநாதன். நிகழ்ச்சித் தயாரிப்பு, குலசேகரம் சஞ்சயன்.

  • ‘Bigger and better than ever before’ – Australia ushers in 2016 / 2016?? ???????? ?????? ?????????

    01/01/2016 Duración: 03min

    2016ம் ஆண்டை முதலில் வரவேற்ற நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவின் பிரதான நகரங்கள், வாணவேடிக்கையுடன் வரவேற்று, புத்தாண்டுப் பிறப்பை மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்றாக்கியிருக்கின்றன. ஆஸ்திரேலிய பூர்வீக மக்களுக்கு மரியாதை செய்யும் வகையில் பூர்வீக மக்களின் நிறங்களினாலான ஒளிக் காட்சி சிட்னி நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டிருந்தது.இதேவேளை,

  • Jihadi war comes to Australia / ??????????????? ???????? ??????

    30/12/2015 Duración: 04min

    காலத்துளி நிகழ்ச்சியில் 1915ம் ஆண்டு ஜனவரி முதல் நாள், முதன்முறையாக இஸ்லாமிய ஜிகாத் ஆஸ்திரேலியாவிற்கு வந்தது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on the first Jihadi war

  • 2015 – Year in Review: Australia / 2015?? ??????????? ??????????, ?????????

    25/12/2015 Duración: 10min

    2015ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சந்தித்த முக்கிய அல்லது மறக்கமுடியாத செய்திகள் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன். Kulasegaram Sanchayan reviews Australian news and current events of significance in 2015.

  • 2015 Obituaries / 2015?? ???????????????

    25/12/2015 Duración: 06min

    அரசியல் பிரமுகர்களிலிருந்து, நடிகர்கள் வரை ஆஸ்திரேலியா மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் 2015ல் பலரை இழந்திருக்கிறோம். அவர்கள் சிலரின் இறுதி வார்த்தைகள், அல்லது அவர்களைத் தெரிந்தவர்களின் சில வார்த்தைகளுடன் அவர்களை மீண்டும் நினைவு கூர்வதற்காக Hannah Sinclair எழுதிய விரணத்தை அடிப்படையாகக்

página 11 de 36